Dancing Text

Friday, March 15, 2013

OM & SRI CHAKRA or MAHAMERU



ஓம் என்ற சொல் தமிழில் பிரனவ மந்திரமாக குறிக்கபட்டதின் காரனம் அதற்க்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை. ஆம் ஒரு சில கோயில்களிலும், அரன்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்பு தகடின் கிருக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல
்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது. ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்சானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர் தான் ஒலியின் பரிமானத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதணம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்த்ருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமானம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இந்தன் அர்த்ததை உணர்ந்திருப்ப்து மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை.........

நன்றி : ரவி நாகராஜன்

தமிழனே தமுலனுடைய கண்டுபிடிப்பை வரவேற்க்க விடின் தமிழை எப்படி வாழவைக்க முடியும்? தமிழன் கண்டுபிடித்தால் தமிழன் கேவலமாக நினைக்கின்றான் ஆனால் மேகதையவன் கண்டுபிடித்தால் மட்டும் பெருசா நினைக்கின்றான். ஏன்? சிந்தியுங்கள் தமிழா.


In August 1990 a huge 2D Sri Yantra was inscribed overnight on a dry lake bed in USA Oregon and spotted by a National air guard plane from Idaho.
The lines engraved were 13.3 miles long , 10 inches wide and 3 inches deep in soft mud , when measured.
 Photo of Mantra Aum Being Chanted into Tonoscope!

www.sun-gazing.com

Science is now proving that what the ancient seers (Rishis) saw was fact!!
Sri Yantra created in an electronic sound field (tonoscope) during an experiment by Dr. Jenny. The same experience is sensed during ritual worship when the Sri Chakra pattern 'dematerializes', appearing to dissolve into a blissful all encompassing web of spoken mantras.

Om sound wave patterns creating the Sri Yantra in a tonoscope.
The Science:
In the 1960s and '70s Swiss engineer and medical doctor Hans Jenny performed experiments using sound frequencies on various materials such as water, sand, dust, liquid plastic and milk. 
Dr Jenny placed the material on a metal plate attached to a crystal oscillator which was controlled by a frequency generator capable of producing a wide range of vibrations.  He then filmed and photographed what happened on the plate.
He coined the term Cymatics (the study of wave-form phenomena), which is derived from the Greek 'kyma' meaning 'wave', and 'ta kymatica' meaning 'matters pertaining to waves'.
 
The Tantra: 
The ancient Rishis discovered a long time ago that all of matter is sound, and sound is the original aspect of creation that acts as the substratum for everything else to come into existence. The original sound is Om. The Rishis of old told us that the geometrical representation (yantra) of Om was the Sri Yantra.
This is an experience to be felt, which happens during Sri Vidya Upasana while perfroming such powerful Tantric practices as Sri Chakra Nyasa, when the Sri Chakra pattern 'dematerializes', appearing to dissolve into a blissful all encompassing web of spoken mantras. Such an experience allows the Upasaka to transcend the material plane and experience the blissful and supreme Turiya state - or the undefined and unlimited field of causal consciousness free from the distortions of the mental habits and subconscious patterns, where one is completely connected to all of nature, the planet, solar system, universe and all of existence and creation.

Experience this for yourself by learning to perform the extremely ancient and authentic Sri Vidya Upasana of Sri Chakra Nyasa


 



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...